¡Sorpréndeme!

ரஜினி ரசிகர்கள் கிடா வெட்ட தடை கோரும் பீட்டா ?- வீடியோ

2018-01-05 176 Dailymotion

ரஜினியின் அரசியல் அறிவிப்பிற்கு பின் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். பல தலைவர்களும் பிரபலங்களும் ரஜினிக்கு பல்வேறு வகைகளில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பீட்டா அமைப்பும் ரஜினிக்கு கடிதம் எழுதி இருக்கிறது. இந்த கடிதத்தை அவசர கடிதம் என்று குறிப்பிட்டு பீட்டா அனுப்பி இருக்கிறது.

இதில் ரஜினி ரசிகர்கள் நடத்தும் விழாக்களில் ஆடு வெட்ட கூடாது என பீட்டா அமைப்பு கோரிக்கை வைத்து இருக்கிறது.

இதில் ரஜினியை பீட்டா வாழ்த்தி இருக்கிறது. ''உங்களுடைய அரசியல் அறிவிப்பிற்கு வாழ்த்துக்கள். சினிமாவின் வெற்றியை தொடர்ந்து நீங்கள் அரசியலுக்கு வந்து இருப்பதற்கு வாழ்த்துக்கள். உங்களுக்கு இருக்கும் புகழும் பலமும் மக்களுக்கு நல்ல பலனை அளிக்கும் என்று நம்புகிறோம். '' என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறது.

Peta sends letter to Rajini in which it requests that Rajini fans should not kill goats in the name of Rajini. According to rules its wrong. It also asks Rajini to stop the killings of goats.