ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் ஆஜராகும் படி மேலும் 5 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜெயல்லிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயலலிதாவிற்கு உதவியாளராக இருந்த பூங்குன்றன் மற்றும் குடும்ப மருத்துவர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் வரும் 8ம் தேதி மற்றும் 9ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
Des : Summons have been sent to five more people to appear before the inquiry commission on the death of Jayalalithaa.