¡Sorpréndeme!

டிடிவியை கதாநாயகனாக கொண்டாட வேண்டும் நாஞ்சில் சம்பத்- வீடியோ

2017-12-24 644 Dailymotion

ஆர் கே நகர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட டிடிவி தினகரன் முதல் சுற்றில் இருந்தே முன்னிலை வகித்து வந்தார். தொடர்ந்து 5 வது சுற்றின் முடிவின் போதும் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் விட 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்தார். ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்து டிடிவி தினகரன் முன்னிலை வகித்து வந்த போதே அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. டிடிவி தினகரன் முன்னிலை வகித்த போது அவரது ஆதரவாளர்களான சிஆர் சரஸ்வதி மற்றும் நாஞ்சில் சம்பத் ஒன் இந்தியாவிற்கு அளித்த தொலை பேசி பேட்டியில் பேசியதை இப்போது பார்க்கலாம்…

Des : Nanjil Sampath & C R Saraswathi Byte .