¡Sorpréndeme!

விலங்குகள் கொண்டாடிய அழகிய கிறிஸ்துமஸ்- வீடியோ

2017-12-24 582 Dailymotion

வெளிநாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ஒரு மாதத்திற்கு முன்பாகவே களைகட்டியது..

இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினம்தான் ‘கிறிஸ்துமஸ் பண்டிகை’யாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் டிசம்பர் 25-ம் தேதி கொண்டாடப்படும் இந்தப் பண்டிகையையொட்டி கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளின் முன்பாக கிறிஸ்துமஸ் மரங்களை அமைப்பது, நட்சத்திர விளக்குகள் மற்றும் சீரியல் விளக்குகளைத் தொங்கவிடுவது, இயேசுவின் பிறப்பை சித்தரிக்கும்விதமாக ‘குடில்’ அமைப்பது என மகிழ்ச்சியுடன் பல வேலைகளைச் செய்துவைத்திருப்பார்கள். அத்துடன் புத்தாடை வாங்கி அணிவது, பட்டாசு கொளுத்துவது, கேக் வெட்டுவது, பலகாரங்கள் செய்வது என கிறிஸ்தவர்களின் வீடுகள் விழாக்கோலம் பூணும். ஆலயங்களிலும் கிறிஸ்துமஸை முன்னிட்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுவது வழக்கம்.

வெளிநாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ஒரு மாதத்திற்கு முன்பாகவே களைகட்டியது..

The Asiatic lions, squirrel monkeys and penguins were among the animal inhabitants at London Zoo to get a feast of seasonal treats.