¡Sorpréndeme!

ஹிமாச்சல் பிரதேசத்திலும் ஆட்சி அமைக்கிறது பாரதிய ஜனதா... கருத்துகணிப்பில் தகவல்

2017-12-14 3,696 Dailymotion

ஹிமாச்சலப் பிரதேசத்திலும் பாஜகதான் தனிப்பெரும்பான்மையை பெறும் என டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது. ஹிமாச்சலப் பிரதேசத்துக்கு ஏற்கனவே சட்டசபை தேர்தல் நிறைவடைந்த நிலையில் குஜராத் மாநிலத்துக்கான சட்டசபை தேர்தல் இன்றுடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து ஆங்கில தொலைக்காட்சிகள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளன. அதன்படி டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்ட கருத்துக்கணிப்பில் குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசங்களில் பாஜகவே வெற்றி பெரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

68 தொகுதிகளை கொண்ட ஹிமாச்சலில் 35 இடங்களை கைப்பற்றும் கட்சி ஆட்சியமைக்கலாம். இந்நிலையில் டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்புப்படி ஹிமாச்சலில் பாஜக 41 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

68 தொகுதிகளை கொண்ட ஹிமாச்சலில் 35 இடங்களை கைப்பற்றும் கட்சி ஆட்சியமைக்கலாம். இந்நிலையில் டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்புப்படி ஹிமாச்சலில் பாஜக 41 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The BJP is all set to win the Assembly election in Himachal Pradesh with 41 seats according to Times Now Exit poll. Congress will win 25 seats only - TOI