த்ரிஷா நடிக்க வந்து 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜோடி படத்தில் சிம்ரன் தோழியாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமானார் த்ரிஷா. அதன் பிறகு மவுனம் பேசியதே படம் மூலம் ஹீரோயின் ஆனார். சாமி படம் மூலம் பிரபலமானார். த்ரிஷா நடிக்க வந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இன்னும் அவர் கோலிவுட்டின் பிசியான நடிகைகளில் ஒருவராக உள்ளார்.
மவுனம் பேசியதே, அதையடுத்து நடித்த மனசெல்லாம் படங்கள் சரியாக ஓடாததால் சினிமாவில் இருந்து விலகிவிடலாமா என்ற யோசனையில் இருந்தார் த்ரிஷா. சாமி படம் ஹிட்டானதால் தொடர்ந்து சினிமாவில் இருக்க முடிவு செய்தார். சாமியும் ஹிட்டாகாமல் இருந்திருந்தால் மனம் நொந்து சினிமாவில் இருந்து வெளியேறியிருந்திருப்பார்.
திரையுலகில் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள மகிழ்ச்சியை ட்விட்டர் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகை த்ரிஷா. #15yearsoffilms #theshowwillgoon
திரையுலகில் இத்தனை ஆண்டுகளாக பிசியான ஹீரோயினாகவே இருக்கும் த்ரிஷாவுக்கு நடிகர்கள், நடிகைகள், பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் என்று ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு த்ரிஷா நன்றி தெரிவித்துள்ளார்.
Actress Trisha tweeted that, 'If theres 1 thing I did right,chose to stand for against all odds,go with purely my gut,give it my 100% while it gave me back double,THIS is it.N I wouldnt trade a day for anything else.Thank you all for being part of my most beautiful journey❤️ #15yearsoffilms #theshowwillgoon'
Audio Credits :
Music: Vexento - Seeds of Love
Link: https://youtu.be/PlbxfmIj01E
Vexento Social Media:
https://www.youtube.com/user/Vexento
https://www.facebook.com/VexentoMusic
https://soundcloud.com/vexento
https://twitter.com/Vexento