தொப்பி சின்னம் கிடைத்துள்ளதால் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று கொங்கு முன்னேற்ற கழக வேட்பாளர் தெரிவித்துள்ளார்.
கரூரில் கொடுமுடியை சேர்ந்த கொங்கு முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தங்க வேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் வரும் 21 ம் தேதி ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தொப்பி சின்னம் தனக்கு வழங்கப்பட்டுள்ளதால் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று கூறினார். மேலும் தான் வெற்றி பெற்றால் ஆர்கே நகர் தொகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்பேன் என்றும் மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கான நடவடிக்கை எடுபேன் என்று தெரிவித்தார்.
Des : The Candidate Progress Election Candidate said that it will win from 5 thousand to 10 thousand votes as it has got a hat.