¡Sorpréndeme!

தேர்தல் ஆணையத்திற்கு முத்தரசன் எச்சரிக்கை- வீடியோ

2017-12-06 102 Dailymotion

ஆர் கே நகர் இடைத் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற்றால் திமுக வெற்றி பெறுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ஆளும் கட்சி தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் குளறுபடிகளை செய்து வருவதாக கூறினார். தேர்தல் ஆணையத்தின் மீது மக்கள் வைத்திருந்த நம்பக தன்மை சில மாதங்களாக கேள்விக்குறியாகியுள்ளது என்றார். தேர்தல் அணையம் மக்களின் நம்பக தன்மையை இழந்து விடுமேயானில் எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Des : Mutharasan said that no RK Nagar interim election can be stopped by DMK's success.