¡Sorpréndeme!

ஆளுயுர "ஏ" பொம்மை.. அப்படியே ஆட்டையைப் போட்ட திருடனுக்கு வலைவீச்சு!- வீடியோ

2017-12-05 10 Dailymotion

ஆஸ்திரேலியாவின் பிரபலமான செக்ஸிலாண்ட் என்ற செக்ஸ் பொம்மைகள் விற்கும் கடையில் டோரத்தி செக்ஸ் பொம்மையை மர்மநபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.22 லட்சமாகும்.
சிறுவர்களுக்கான விளையாட்டு சாமான்கள், பொம்மைகள் விற்பனை செய்யும் கடைகள் குக்கிராமம் முதல் வெளிநாடுகள் வரை இருப்பதை நாம் கண்டிருக்கிறோம். என்ன! பெயர்தான் மாறியிருக்கும்.
ஆனால் பெரியவர்களுக்கான கடை உள்ளதை கண்டுள்ளீர்களா? ஆம். ஆஸ்திரேலியாவில் செக்ஸிலாண்ட் என்ற கடை உள்ளது. இங்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனிப்பட்ட அந்தரங்க உபகரணங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.இங்கு பெரியவர்களுக்கான செக்ஸ் பொம்மைகள், உள்ளாடைகள் நிறைந்திருக்கும். வைப்ரேட்டர்கள், செக்ஸ் உணர்ச்சியை தூண்டும் கருவிகள் உள்ளிட்ட ஆண், பெண் துணையில்லாத மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தகுந்த அனைத்து விதமான பொருள்களும் இங்கு கிடைக்கும்.

இந்த கடையின் சிறப்பம்சமே ஆளுயர செக்ஸ் பொம்மைகள்தான். இதன் பெயர் டோரத்தி ஆகும். சிலிக்கான் ரப்பரால் செய்யப்பட்ட இந்த பொம்மைகள் பார்ப்பதற்கு பெண்களை போன்றே இருக்கும். குழந்தைப் பிறப்பை தவிர ஆணின் அத்தனை தேவைகளையும் இது பூர்த்தி செய்யும். இந்த பொம்மையின் மதிப்பு இந்திய விலையில் ரூ.2.22 லட்சம் ஆகும்.


Police in Australia are hunting a burglar who stole a life-sized $ex doll called 'Dororthy' from an adult shop.