அரசு வழங்கிய லேப்டாப்பில் தொழில் நுட்ப வசதிகள் இல்லததால் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் மாணவர்கள் லேப்டாப்களை மீண்டும் ஒப்படைத்தால் பரபரப்பு…
கரூரில் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு அரசு இலவச லேப்டாப்க்கள் வழங்கப்பட்டது. அதில் எந்த வித தொழில்நுட்ப வசதியும் இடம்பெறவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவ மாணவிகள் லேப்டாப்களை எடுத்து கொண்டு மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு சென்று மீண்டும் ஒப்படைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது .
Dis : If the laptop provided by the government does not have technical facilities, students will be able to re-enter the laptops in the District Educational Officer's Office .