ஜெ. உதவியாளர் பூங்குன்றன் சொன்ன ரகசியம் - டெல்லிக்கு பறந்த தகவல்
2017-11-17 3 Dailymotion
ஜெ. உதவியாளர் பூங்குன்றன் சொன்ன ரகசியம் - டெல்லிக்கு பறந்த தகவல் சசிகலாவின் குடும்பத்தை குறிவைத்து நடந்த மெகா ரெய்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி உதவியாளர் பூங்குன்றம் வீடும் தப்பவில்லை.