கேரளாவை சேர்ந்தவர் ரெபா மோனிகா ஜான். மலையாளம், தமிழ் படங்களில் நடித்து வருகிறார். விஷாலின் துப்பறிவாளன் படத்தில் நடித்த அனு இமானுவேலின் கசின். அவர் ஜெய் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஒப்பந்கமாகியுள்ளார். அந்த படத்தை வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக இருந்த பிச்சுமணி இயக்குகிறார். நான் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் மட்டுமே நடிப்பேன். அதன் பிறகு மீண்டும் படிப்பை தொடர திட்டமிட்டுள்ளேன். ஆசிரியையாக பணியாற்றிக் கொண்டே ஆய்வு செய்ய வேண்டும் என்பது தான் என் ஆசை என்கிறார் ரெபா.
Reba Monica John has decided to quit acting after one or two years to continue her studies.
I know your intention says Harathi Vijay fans, Won't act after 2 years reba.