¡Sorpréndeme!

ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் காட்டும் பொது வீரப்பனுக்கு ஏன் கூடாது ? -வீரப்பன் மனைவி

2017-10-19 338 Dailymotion

நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டும் போது எந்த நீதிமன்றத்திலும் குற்றவாளி என்று நிரூபிக்கப்படாத வீரப்பனுக்கு ஏன் மணிமண்டபம் கட்டக்கூடாது என வீரப்பனின் மனைவி கேள்வி எழுப்பியுள்ளார்

veerappan wife asked if jeyalalitha had memorial then why not for veerappan ?