பரபரப்பான அரசியல் சூழலில் ரசிகர்களுக்கு அவல்பொரி கொடுக்கும் வகையில் விஜய்யை அரசியல் பேசவைத்து படத்திற்கு வசூலை வாரித்தருகிறார் அட்லீ. யெஸ். விஜய் ரசிகர்களுக்கு 'மெர்சல்' படம் முரட்டு விருந்து.
The story of Mersal is what Vijay, who has been fighting against business of medical field, what he has done against it and what social opinion he gives people. Though not a new field, Atlee has given this film a whole commercial package for Vijay fans.