¡Sorpréndeme!

சென்னையில் மாறியது வானிலை... புறநகர்களில் கனமழை-வீடியோ

2017-10-16 2,983 Dailymotion

சென்னையில் இன்று காலை முதல் லேசான மழை பெய்து வருவதால் ஆங்காங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு செல்வோர் பரிதவித்தனர்.

As rain in Chennai and its moffusil areas, traffic jam in city. Passengers who goes to their native places affected in this rain.