¡Sorpréndeme!

ஒரே ஒரு சிரிப்பு.. அத்தனை திமுகவினரின் உள்ளங்களையும் அள்ளிய கருணாநிதி!-வீடியோ

2017-10-06 10,189 Dailymotion


திராவிட முன்னேற்றக்கழகத்தின் உறுப்பினர் படிவத்தில் கருணாநிதி கையெழுத்து போட்டார். அவர் சரியான இடத்தில் கையெழுத்து போட்டதால் அங்கிருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பதிலுக்கு கருணாநிதியும் உற்சாகமாக சிரித்தார்.

DMK chief M. Karunanidhi has signed the DMK application membership form