¡Sorpréndeme!

அதிமுக அரசின் ஆயுளை நிர்ணயிக்க மு.க.ஸ்டாலினால் முடியாது-அமைச்சர் உதயகுமார் -வீடியோ

2017-10-04 51 Dailymotion


தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் அரசு மருத்துவமனையில் அவ்வப்போது அமைச்சர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி மதுரை மாவட்டம் , திருமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இன்று அமைச்சர் உதயகுமார் ஆய்வு மேற்கொண்டார்.

அப்பொழுது பேசிய அவர் அதிமுக அரசுக்கு ஆயுள் அதிகம். அதை நிர்ணயிக்கும் தகுதி மு.க.ஸ்டாலினுக்கு கிடையாது என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

Minister Udhayakumar Speech in Madurai.