டிடிவி தினகரன் போல என் மீதும் தேச துரோக வழக்கு போடலாம். அப்படி வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் என்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். MK Stalin Interview in Ooty.