பிரபல நடிகையை கடத்தி பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப்புக்கு கேரள உயர்நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது. Kerala HC issues bail to actor Dhilip who was arrested in Actress abdcution case.