¡Sorpréndeme!

ஜெனிபாவை கத்தியால் குத்திய கொலையாளி சிறையில் அடைப்பு-வீடியோ

2017-09-27 5 Dailymotion

மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பகுதி நேர விரிவுரையாளரான தமக்கு நிறைய வகுப்புகளையும் நேரத்தையும் ஒதுக்குங்கள் என கேட்க, துறைத் தலைவர் ஜெனிபா மறுக்கவே தாம் ஆத்திரமடைந்து அவரை குத்தினேன் என சிக்கிய இளைஞர் ஜோதி முருகன் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

kamarajar university lecturer attacked case.