¡Sorpréndeme!

செல்ஃபியால் கல்லூரி மாணவன் சாவு-வீடியோ

2017-09-26 16,418 Dailymotion

தண்ணீரில் மூழ்கும் நண்பனை கவனிக்காமல் செல்ஃபி எடுப்பதிலேயே இளைஞர்கள் ஆர்வமாக இருந்ததால் 17 வயது மாணவர் உயிரிழந்த சம்பவம் பெங்களூரில் அரங்கேறியுள்ளது.

Vishwas a student of National College drowned in water even as his friends were with him failed to notice he is drowning as they all were busy in clicking group selfies.