¡Sorpréndeme!

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி நியமனம்-வீடியோ

2017-09-25 14,924 Dailymotion

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.

TN government announces that Enquiry commission under Retired Judge Arumugasamy appointed to probe Jayalalitha's irappu.