¡Sorpréndeme!

கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை - வீடியோ

2017-09-25 2 Dailymotion

மதுரையில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தற்கொலைக்கு முயன்றதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், இந்த தற்கொலைச் சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.