¡Sorpréndeme!

மெர்சல் டீமுக்கு தமிழ் ராக்கர்ஸ் கொடுத்த அதிர்ச்சி !!-வீடியோ

2017-09-23 3 Dailymotion

விஜய்யின் மெர்சல் படம் வெளியாகும் நாளன்றே அதன் துல்லியமான பதிப்பை தமிழ்ராக்கர்ஸில் வெளியிடப் போவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆவதற்கு முன்பே சமூக ஊடகங்களில் மாஸ் காட்ட வேண்டியிருப்பது இப்போது எழுதப்படாத விதியாகிவிட்டது.

Tamil Rockers has announced that they would release the movie online the same day of its release. The promotions of movies are largely through social media nowadays. Movies how many days running in theaters now have become YouTube's hits. 'Mersal' Teaser is the biggest hit in South Indian film teasers.