தமிழக முதல்வர் எடப்பாடியின் குலதெய்வ கோவில் ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ளது. இந்த கோவிலில் இன்று அதிகாலை கொள்ளையர்கள் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். Theft in CM Edapadi's Kuladevam Temple