புரோ கபடி லீக்கில் தமிழ் தலைவாஸ், பாட்னா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ் அணி 41-39 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாசை வீழ்த்தியது. Pro Kabaddi 2017, Patna Pirates beat Tamil Thalaivas 41-39