சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்ட கூட்டத்தில் செய்தியாளர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. Clash Between Police and Reporters.