நடிகை ஆர்த்தி மொட்டை அடித்து புகைப்படம் எடுத்து மொட்டை பாஸ், ஆளவந்தாள் என்று தலைப்பிட்டு அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். Harathi has posted two pictures of herself titled Motta Boss and Aalavandhal on twitter.