¡Sorpréndeme!

இருசக்கர வாகனத்தில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர்-வீடியோ

2017-09-14 15 Dailymotion


இரவில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு உள்ளதா என்றும் தெருவிளக்குகள் நன்றாக எரிகிறதா என்றும் இருசக்கர வாகனத்தில் வந்து புதுவை முதல்வர் நாராயணசாமி ஆய்வுகளை மேற்கொண்டார்.

Puducherry CM Narayana Samy Riding in Bike.