அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், எடுக்கப்பட்ட முடிவுகள் சட்டப்படி செல்லாது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சசிகலா நியமனமும், தினகரன் நியமனமும் செல்லாது என்று இன்றைய அதிமுக பொதுக்குழு தீர்மானம் சொல்கிறது.
Will this Aiadmk General Council meeting resolutions get a value from the court or Election commission? here is the explanation.