¡Sorpréndeme!

அதிமுக எம்.எல்.ஏ வெற்றிவேல் மதிய உணவு சாப்பிட்டு விட்டு போலாம்...-வீடியோ

2017-09-11 10,558 Dailymotion

அதிமுக அம்மா, புரட்சித் தலைவி அம்மா அணியினர் நாளை நடத்த உள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரி டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Vertivel MLA can eat lunch at AIADMK general body meeting, and go, says chennai High court.