¡Sorpréndeme!

ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு கல்லூரி பேராசிரியர்கள் சங்கம் ஆதரவு-வீடியோ

2017-09-11 5 Dailymotion

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 7-ஆம் தேதி முதல் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்திவருகின்றனர். மேலும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கல்லூரி பேராசிரியர்கள் சங்கம் நாளை முதல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.

Jacto Geo Protest in Tamilnadu, College Staffs Joins.