விமான நிலையம், ரயில்நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிரவாதிகள் விஷவாயுமூலம் தாக்குதல் நடத்த திட்டமிட்டுருப்பதாக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. Central Ministry warns All State.