¡Sorpréndeme!

சசியின் கணவர் நடராஜன் உடலில் என்ன பிரச்சினை?-வீடியோ

2017-09-11 6,761 Dailymotion

உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவின் கணவர் நடராஜன், சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கல்லீரல் உள்ளிட்ட பல உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது.

Sasikala's husband Natarajan is getting treament for muliple organ failure in Global hospital. He is receiving treatment from for the last six months.