¡Sorpréndeme!

அஸ்வின், ஜடேஜாவை முந்திய நாதன்-வீடியோ

2017-09-08 1 Dailymotion

இந்த ஆண்டில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையை நாதன் லயன் பெற்றார். இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோரை அவர் முந்தினார்.

Nathan Lyon breaks record of Aswin and Jadeja