¡Sorpréndeme!

ஆச்சர்யம்! பாடம் நடத்திய சேலம் கலெக்டர் ரோகிணி-வீடியோ

2017-09-08 5 Dailymotion

அரசு பள்ளி ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆத்தூரில் உள்ள அரசு பள்ளியில் சேலம் ஆட்சியர் ரோகிணி பாடம் நடத்தினார்.

As government school teachers staged protest for demanding salary hike, Salem Collector Rohini teaches in a government school.