¡Sorpréndeme!

ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து போராடிய மாணவர்கள்-வீடியோ

2017-09-07 35 Dailymotion

அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் தமிழகம் முழுவதும் கடந்த 6 நாள்களாக போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இதனால் ஆங்காங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து நேற்று மாணவர்கள் போராட்டம் நடத்தினர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவர்களை அப்புறப்படுத்தினர்.

Students Protest Against NEET Exam at Merina.