¡Sorpréndeme!

எம்.எல்.ஏக்கள் முற்றுகை போராட்டம்-வீடியோ

2017-09-07 0 Dailymotion

புதுவை உப்பளம் பகுதியில் திருமண நிலையத்தை, பிறப்பு மற்றும் இறப்பு பதிவு மையமாக மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் திருமண நிலையத்தை மீண்டும் ஒப்படைக்கவேண்டும் என்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தலைமையில் எம்.எல்.ஏக்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

ADMK MLA's Protest in Puducherry.