ஜல்லிக்கட்டுக்காக தமிழகமே கிளர்ந்து புரட்சியில் ஈடுபட்டதைப் போல நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துக் கொண்டிருக்கின்றன. The Protests against NEET are building into another Jallikattu type stir across Tamil Nadu.