ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஐ.சி.சி தர வரிசைப் பட்டியலில், அதிக தரப் புள்ளிகளைப் பெற்ற இந்திய வீரர்களில், சச்சின் படைத்திருந்த சாதனையை விராட் கோலி சமன்செய்துள்ளார். India vs Sri Lanka 2017, Virat Kohli breaks Sachin Tendulkar's record