முதல்வர் முடிவை ஏற்றுக்கொள்வதாக எம்.எல்.ஏக்கள் ஒப்புதல்-வீடியோ
2017-09-05 1 Dailymotion
அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முதல்வர் எடுக்கும் முடிவிற்கு எம்.எல்.ஏக்கள் கட்டுப்படுவதாக ஒப்புதல் அளித்தபின் அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.