¡Sorpréndeme!

அரசியல் கட்சி தலைவர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்தவேண்டும்-பொன்.ராதாகிருஷ்ணன்-வீடியோ

2017-09-04 0 Dailymotion

அனிதா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் வேதனை அளிப்பதாகவும் நீட் தேர்வு பற்றி மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கவேண்டும் எனவும் மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் மாணவர்களுக்கு ஊக்கப்படுத்தும் செயல்களை சொல்லித்தரவேண்டும் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Pon Radhakrishnan interview About Anitha.