நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக்கோரியும் அனிதாவின் தற்கொலைக்கு மத்திய மாநில அரசுகள் பொறுப்பேற்கவேண்டும் என்று கூறியும் திருச்சியில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் Tamilnadu Students Protest Against NEET Exam.