தமிழகத்தில் வரும் நவம்பர் 17-ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Local election Should be Conduct Before November 17 says HighCourt.