எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி கைதுசெய்யப்பட்ட தமிழகமீனவர்கள் 80 பேரை இலங்கை கடற்படை விடுதலை செய்தது மேலும் அவர்கள் இன்று தமிழகம் வந்தடைகின்றனர். 80 Tamilnadu Fishers Arrive.