¡Sorpréndeme!

தங்க மாரியப்பனின் ஆசை- வீடியோ

2017-08-31 39 Dailymotion

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதைத் தொடர்ந்து, பத்மஸ்ரீ, அர்ஜூனா விருதுகளுடன், பலர் அளித்த ரொக்கப் பரிசுகள் கிடைத்தாலும், நிரந்தர வருமானத்துக்கு ஒரு வேலை கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் உள்ளார் மாரியப்பன் தங்கவேலு.

Paraathelete Mariappan, who won Gold in the Rio paralympic looks for Job