¡Sorpréndeme!

காட்சி பொருளாக இருக்கும் விலங்குகள் ஆம்புலன்ஸ் -வீடியோ

2017-08-30 6 Dailymotion


சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருக்கும் விலங்குகளுக்காக தமிழக அரசு ஆம்புலன்ஸ் வசதி கொடுத்தது. ஆனால் அவை தற்பொழுது காட்சி பொருளாகவே இருக்கிறது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Animal Ambulance in Sathyamangalam.