இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் அணி சார்பில் கொடுக்கப்பட்டிருந்த பிராமண பத்திரத்தை திரும்ப பெறுவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர் செல்வமும் டெல்லி செல்கின்றனர். OPS-EPS Going Delhi.