¡Sorpréndeme!

தொண்டு நிறுவனம் மீது புகார்-வீடியோ

2017-08-29 12 Dailymotion

கடன் தருவதாக கூறி முன்பணம் வாங்கி ஏமாற்றிய தொண்டு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் அவர்களை கைது செய்யக்கோரியும் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர்.

Private Agency Cheated the People in Krishnagiri.