¡Sorpréndeme!

விநாயகர் சிலையை கரைக்க சென்றபோது நிகந்த பரிதாபம்-வீடியோ

2017-08-28 16 Dailymotion

கிருஷ்ணகிரி ஊத்தங்கரையில் மினி லாரியில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற பொது கட்டுப்பாட்டை இழந்த லாரி மரத்தில் மோதி ஒருவர் பலியானார்.